அப்போஸ்தலர் 7:46 - பரிசுத்த பைபிள்46 தேவன் தாவீதைக் குறித்து மகிழ்ந்தார். தாவீது தேவனிடம் யாக்கோபின் தேவனாகிய அவருக்கு ஒரு வீட்டைக் கட்ட அனுமதி வேண்டினான். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்46 இவன் தேவனிடத்தில் தயவு பெற்றபடியினால், யாக்கோபின் தேவனுக்கு ஒரு ஆலயத்தைத் தான் கட்டவேண்டுமென்று விண்ணப்பம்பண்ணினான். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202246 தாவீது இறைவனின் தயவைப் பெற்றவனாய், தான் யாக்கோபின் இறைவனுக்கு ஒரு உறைவிடத்தை அமைக்கலாமோ என்று கேட்டான். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு46 தாவீது, இறைவனின் தயவைப் பெற்றவராய் யாக்கோபின் இறைவனுக்கு தான் ஒரு உறைவிடத்தை அமைக்கலாமோ என்று கேட்டார். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)46 இவன் தேவனிடத்தில் தயவு பெற்றபடியினால், யாக்கோபின் தேவனுக்கு ஒரு வாசஸ்தலத்தைத் தான் கட்டவேண்டுமென்று விண்ணப்பம்பண்ணினான். See the chapter |