அப்போஸ்தலர் 7:31 - பரிசுத்த பைபிள்31 அதைக் கண்டு மோசே வியந்தார். நன்கு பார்க்கும்படியாக அவர் அருகே சென்றார். மோசே ஒரு சத்தத்தைக் கேட்டார். அது தேவனுடைய குரலாக இருந்தது. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்31 மோசே அந்தத் தரிசனத்தைக் கண்டு, அதிசயப்பட்டு, அதை உற்றுப்பார்க்கும்படி அருகில் வரும்போது: See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202231 அவன் இதைக் கண்டபோது, அந்தக் காட்சியைப் பார்த்து வியப்படைந்தான். அவன் அதை இன்னும் நன்றாகப் பார்க்கும்படி, அதன் அருகே போனான். அங்கே அவன் கர்த்தரின் குரலைக் கேட்டான். அந்தக் குரல்: See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு31 மோசே இதைக் கண்டபோது, அந்தக் காட்சியைப் பார்த்து வியப்படைந்தார். அவர் அதை இன்னும் நன்றாகப் பார்ப்பதற்காக அதன் அருகே சென்றார். அங்கே அவர் கர்த்தரின் குரலைக் கேட்டார். அந்தக் குரல், See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)31 மோசே அந்தத் தரிசனத்தைக் கண்டு, அதிசயப்பட்டு, அதை உற்றுப்பார்க்கும்படி சமீபித்துவருகையில்: See the chapter |