அப்போஸ்தலர் 5:27 - பரிசுத்த பைபிள்27 வீரர்கள், கூட்டத்திற்கு அப்போஸ்தலரை அழைத்து வந்து, யூதத் தலைவர்களுக்கு முன்பு அவர்களை நிற்கும்படியாகச் செய்தனர். தலைமை ஆசாரியன் அப்போஸ்தலர்களை விசாரித்தான். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்27 அப்படி அழைத்துக்கொண்டுவந்து, ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பாக நிறுத்தினார்கள். அப்பொழுது பிரதான ஆசாரியன் அவர்களை நோக்கி: See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202227 அவர்கள் அப்போஸ்தலர்களைக் கொண்டுவந்து, ஆலோசனைச் சங்கத்தின் முன்நிறுத்தினார்கள். பிரதான ஆசாரியன் கேள்விகளைக் கேட்டான். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு27 அவர்கள் அப்போஸ்தலர்களைக் கொண்டுவந்து, நியாயசபையின் முன்பாக நிறுத்தினார்கள். தலைமை மதகுரு அவர்களிடம் கேள்விகளைக் கேட்டான். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)27 அப்படி அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, ஆலோசனைச் சங்கத்துக்கு முன்பாக நிறுத்தினார்கள். அப்பொழுது பிரதான ஆசாரியன் அவர்களை நோக்கி: See the chapter |