அப்போஸ்தலர் 27:8 - பரிசுத்த பைபிள்8 கடற்கரை ஓரமாகப் போனோம். ஆனாலும் கடற் பயணம் கடினமாக இருந்தது. பாதுகாப்பான துறைமுகம் என்னும் இடத்திற்கு வந்தோம். லசேயா நகரம் அந்த இடத்திற்கு அருகாமையிலிருந்தது. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 அதை வருத்தத்தோடு கடந்து, நல்ல துறைமுகம் என்னப்பட்ட ஒரு இடத்திற்கு வந்தோம்; லசேயபட்டணம் அதற்கு அருகில் இருந்தது. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 சிரமத்துடனே அப்பகுதியைக் கடந்து, பாதுகாப்புத் துறைமுகம் எனப்பட்ட ஒரு இடத்தைச் சென்றடைந்தோம். அது லசேய பட்டணத்தின் அருகே இருந்தது. See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 கஷ்டப்பட்டு அப்பகுதியைக் கடந்து, “பாதுகாப்புத் துறைமுகம்” எனப்பட்ட ஒரு இடத்தைச் சென்றடைந்தோம். அது லசேயப் பட்டணத்தின் அருகே இருந்தது. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 அதை வருத்தத்தோடே கடந்து, நல்ல துறைமுகம் என்னப்பட்ட ஒரு இடத்திற்கு வந்தோம்; லசேயபட்டணம் அதற்குச் சமீபமாயிருந்தது. See the chapter |