அப்போஸ்தலர் 27:41 - பரிசுத்த பைபிள்41 கப்பலின் முன்பகுதி அதற்குள் நுழைந்து நின்றது. கப்பலால் அசைய முடியவில்லை. பெரும் அலைகள் வந்து கப்பலின் பின்பகுதியில் மோதி, கப்பலை உடைத்துவிட்டன. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்41 இருபுறமும் கடல் மோதிய ஒரு இடத்திலே கப்பலை நிறுத்தினார்கள்; முன்பகுதி ஊன்றி அசையாமலிருந்தது, பின் பாகங்கள் அலைகளுடைய பலத்தினால் உடைந்துபோனது. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202241 கப்பல் ஒரு மணல் திண்டில் கரை தட்டி, தரையில் தங்கியது. ஆனால் கப்பலின் முன்பகுதி, மணலில் புதைந்து அசையாது நின்றது; கப்பலின் பின்பகுதியோ, அலைகளினால் மோதப்பட்டு துண்டுதுண்டாய் உடைந்தது. See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு41 கப்பல் ஒரு மணல் திட்டில் கரைதட்டி, தரையில் தங்கியது. கப்பலின் முன் பகுதி, அதில் புதைந்து அசையாது நின்றது. கப்பலின் பின்பகுதியோ, அலைகளினால் அடிபட்டு துண்டு துண்டாய் உடைந்தது. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)41 இருபுறமும் கடல் மோதிய ஒரு இடத்திலே கப்பலைத் தட்டவைத்தார்கள்; முன்னணியம் ஊன்றி அசையாமலிருந்தது, பின்னணியம் அலைகளுடைய பலத்தினால் உடைந்துபோயிற்று. See the chapter |