அப்போஸ்தலர் 19:41 - பரிசுத்த பைபிள்41 நகர அலுவலன் இவற்றைக் கூறிய பிறகு, அவன் மக்களை வீடுகளுக்குச் செல்லுமாறு கூறினான். எல்லா மக்களும் கலைந்தார்கள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்41 பின்பு கூட்டத்தை அனுப்பிவிட்டான். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202241 அவன் இதைச் சொல்லி முடித்தபின்பு, கூடியிருந்தவர்களைக் கலைந்து போகும்படி செய்தான். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு41 அவன் இதைச் சொல்லி முடித்த பின்பு கூடியிருந்தவர்களைக் கலைந்து போகும்படி செய்தான். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)41 பின்பு கூட்டத்தை அனுப்பிவிட்டான். See the chapter |