2 சாமு 23:32 - பரிசுத்த பைபிள்32 சால்போனியன் ஆகிய எலி யூபா; யாசேனின் குமாரனாகிய யோனத்தான்; See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்32 சால்போனியனான ஏலியாபா, யாசேனின் மகன்களில் யோனத்தான் என்பவன். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202232 சால்போனியனான எலியாபா, யாசேனின் மகன்களில் ஒருவனான யோனத்தான், See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)32 சால்போனியனாகிய எலியூபா, யாசேனின் குமாரரில் யோனத்தான் என்பவன். See the chapter |