2 கொரி 5:5 - பரிசுத்த பைபிள்5 இதற்காகத்தான் தேவன் நம்மை ஆயத்தம் செய்திருக்கிறார். ஆவி என்னும் அச்சாரத்தைத் தந்து நமக்கு புதிய வாழ்க்கையை உறுதிப்படுத்துகிறார். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 இதற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறவர் தேவனே; ஆவி என்னும் உத்திரவாதத்தை நமக்குத் தந்தவரும் அவரே. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 இந்த முக்கிய நோக்கத்திற்காகவே, இறைவன் எங்களை உண்டாக்கியிருக்கிறார். அவரே வரவேண்டியவற்றிற்கு உத்தரவாதமாக, தனது ஆவியானவரை நிலையான வைப்பாக எங்களுக்குத் தந்திருக்கிறார். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு5 இந்த முக்கிய நோக்கத்திற்காகவே இறைவன் எங்களை உண்டாக்கி, ஆவியானவரை உத்தரவாதமாய் எங்களுக்குத் தந்திருக்கிறார். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 இதற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறவர் தேவனே; ஆவியென்னும் அச்சாரத்தை நமக்குத் தந்தவரும் அவரே. See the chapter |