1 தெச 5:4 - பரிசுத்த பைபிள்4 ஆனால் நீங்கள் இருட்டில் வாழவில்லை. எனவே திருடனைப்போல அந்த நாள் உங்களுக்கு ஆச்சரியத்தைத் தராது. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 சகோதரர்களே, அந்த நாள் திருடனைப்போல உங்களைப் பிடித்துக்கொள்ளத்தக்கதாக, நீங்கள் இருளில் இருக்கிறவர்களில்லையே. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 ஆனால் பிரியமானவர்களே, நீங்கள் இருளில் இருக்கிறவர்கள் இல்லை. ஆதலால், அந்நாள் ஒரு திருடனைப்போல் வந்து உங்களை வியப்பிற்குள்ளாக்காது. See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு4 ஆனால் பிரியமானவர்களே, நீங்கள் இருளில் இருப்பவர்கள் அல்ல. அதனால், அந்த நாள் ஒரு திருடனின் வருகையைப் போல் உங்களை வியப்பிற்குள்ளாக்காது. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 சகோதரரே, அந்த நாள் திருடனைப்போல உங்களைப் பிடித்துக்கொள்ளத்தக்கதாக, நீங்கள் அந்தகாரத்திலிருக்கிறவர்களல்லவே, See the chapter |