1 கொரி 9:5 - பரிசுத்த பைபிள்5 நாம் பயணம் செய்யும்போது விசுவாசத்திற்குள்ளான மனைவியை அழைத்துச் செல்ல உரிமை இருக்கிறது அல்லவா? மற்ற அப்போஸ்தலர்களும், கர்த்தரின் சகோதர்களும், கேபாவும் இதைச் செய்கிறார்கள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 மற்ற அப்போஸ்தலர்களும், கர்த்தருடைய சகோதரர்களும், கேபாவும் செய்கிறதுபோல, விசுவாசியாகிய ஒரு மனைவியை கூட்டிக்கொண்டுபோக எங்களுக்கு உரிமை இல்லையா? See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 மற்ற அப்போஸ்தலர்களும், கர்த்தருடைய சகோதரர்களும், கேபாவும் அவனவன் விசுவாசியான தன்தன் மனைவியைக் கூட்டிக் கொண்டுபோகிறதுபோல், நாங்களும் செய்வதற்கு எங்களுக்கும் உரிமை இல்லையோ? See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு5 மற்ற அப்போஸ்தலர்களும், ஆண்டவருடைய சகோதரர்களும், கேபாவும் விசுவாசியான மனைவியை தங்களுடன் அழைத்துக்கொண்டு போவது போல நாமும் செய்வதற்கு உரிமை இல்லையோ? See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 மற்ற அப்போஸ்தலரும், கர்த்தருடைய சகோதரரும், கேபாவும் செய்கிறதுபோல, மனைவியாகிய ஒரு சகோதரியைக் கூட்டிக்கொண்டு திரிய எங்களுக்கும் அதிகாரமில்லையா? See the chapter |