1 நாளா 7:33 - பரிசுத்த பைபிள்33 யப்லேத்திற்குப் பாசாக், பிம்மால், அஸ்வாத் ஆகிய குமாரர்கள் பிறந்தனர். இவர்கள் யப்லோத்தின் பிள்ளைகள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்33 யப்லேத்தின் மகன்கள் பாசாக், பிம்மால், அஸ்வாத் என்பவர்கள்; இவர்களே யப்லேத்தின் மகன்கள். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202233 யப்லேத்தின் மகன்கள்: பாசாக், பிம்கால், அஸ்வாத். இவர்களே யப்லேத்தின் மகன்கள். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)33 யப்லேத்தின் குமாரர், பாசாக், பிம்மால், அஸ்வாத் என்பவர்கள்; இவர்களே யப்லேத்தின் குமாரர். See the chapter |