37 லாமேக்கு மெத்தூசலாவோட மகா. மெத்தூசலா ஏனோக்கோட மகா. ஏனோக்கு யாரேத்தோட மகா. யாரேத்து மகலாலெயேலோட மகா. மகலாலெயேலு கேனானோட மகா. கேனானு ஏனோசோட மகா.