30 லேவி சிமியோனோட மகா. சிமியோனு யூதாவோட மகா. யூதா யோசேப்போட மகா. யோசேப்பு யோனாவோட மகா. யோனா எலியாக்கீமோட மகா.