நீதிமொழி 9:16 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்16 எவன் பேதையோ அவன் இந்த இடத்திற்கு வரட்டும் என்றும், See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202216 “அறிவற்றவர்களே, நீங்கள் எல்லோரும் இங்கே வாருங்கள்!” பின்பு அவள் மதிகேடர்களுக்கு இப்படிச் சொன்னாள், See the chapterபரிசுத்த பைபிள்16 “கற்றுக்கொள்ள வேண்டியவர்கள் எல்லாரும் வாருங்கள்” என்பாள். அவள் முட்டாள் ஜனங்களையும் அழைக்கிறாள். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)16 எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன் என்றும், See the chapter |