Online Bible

- Advertisements -




பிலிப்பியர் 4:4 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

4 கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாக இருங்கள்; சந்தோஷமாக இருங்கள் என்று மீண்டும் சொல்லுகிறேன்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

4 எப்பொழுதும் கர்த்தரில் மகிழ்ச்சியாய் இருங்கள். நான் மீண்டும் உங்களுக்குச் சொல்கிறேன்: மகிழ்ச்சியாயிருங்கள்!

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

4 எப்பொழுதும் கர்த்தருக்குள் முழுமையான மகிழ்ச்சியோடு இருங்கள். நான் மீண்டும் கூறுகிறேன். முழு மகிழ்ச்சியோடு இருங்கள்.

See the chapter Copy

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

4 எப்போதும் கர்த்தரில் மகிழ்ச்சியாய் இருங்கள். மீண்டும் உங்களுக்குச் சொல்கின்றேன்: மகிழ்ச்சியாய் இருங்கள்!

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

4 கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.

See the chapter Copy




பிலிப்பியர் 4:4

Follow us:

Advertisements


Advertisements