பிலிப்பியர் 2:18 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்18 இதினால் நீங்களும் மகிழ்ந்து, என்னோடு சேர்ந்து சந்தோஷப்படுங்கள். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202218 எனவே நீங்களும்கூட என்னுடன் சந்தோஷமும் மகிழ்ச்சியுமாயிருக்க வேண்டும். See the chapterபரிசுத்த பைபிள்18 மகிழ்ச்சியாக இருங்கள். என்னோடு முழு மகிழ்ச்சி அடையுங்கள். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு18 அதேபோல நீங்களும் சந்தோஷப்பட்டு என்னுடன் சேர்ந்து மகிழ்ச்சியடைய வேண்டும். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)18 இதினிமித்தம் நீங்களும் மகிழ்ந்து, என்னோடேகூடச் சந்தோஷப்படுங்கள். See the chapter |