எண்ணாகமம் 33:24 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்24 சாப்பேர் மலையிலிருந்து புறப்பட்டுப்போய், ஆரதாவிலே முகாமிட்டார்கள். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202224 சாப்பேர் மலையிலிருந்து புறப்பட்டு, ஆரதாவில் முகாமிட்டார்கள். See the chapterபரிசுத்த பைபிள்24 பின் சாப்பேர் மலையை விட்டு ஆரதாவிலே முகாமிட்டனர். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)24 சாப்பேர் மலையிலிருந்து புறப்பட்டுப்போய், ஆரதாவிலே பாளயமிறங்கினார்கள். See the chapter |