எண்ணாகமம் 1:41 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்41 ஆசேர் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 41,500 பேர். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202241 ஆசேரின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 41,500 பேர். See the chapterபரிசுத்த பைபிள்41 ஆசேரின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 41,500. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)41 ஆசேர் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பத்தோராயிரத்து ஐந்நூறுபேர். See the chapter |