எரேமியா 50:46 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்46 பாபிலோன் பிடிபட்டதின் சத்தத்தினால் பூமி அதிரும், அதின் கூப்பிடுதல் மக்களுக்குள்ளே கேட்கப்படும். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202246 பாபிலோன் கைப்பற்றப்படும் சத்தத்தால் பூமி நடுங்கும்; அதன் அழுகுரல் நாடுகளின் மத்தியிலே எதிரொலிக்கும்.” See the chapterபரிசுத்த பைபிள்46 பாபிலோன் விழும். அந்த வீழ்ச்சி பூமியை அதிரச்செய்யும். பாபிலோனின் அழுகையின் சத்தத்தை அனைத்து நாடுகளிலும் உள்ள ஜனங்கள் கேள்விப்படுவார்கள். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)46 பாபிலோன் பிடிபட்டதின் சத்தத்தினால் பூமி அதிரும், அதின் கூப்பிடுதல் ஜாதிகளுக்குள்ளே கேட்கப்படும். See the chapter |