Online Bible

- Advertisements -




எரேமியா 50:22 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

22 தேசத்தில் போரின் சத்தமும் மகா சங்காரமும் உண்டு.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

22 நாட்டில் யுத்த சத்தம் உண்டாயிருக்கிறது. அது ஒரு பேரழிவின் சத்தம்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

22 “நாடு முழுவதிலும் யுத்தத்தின் போரொலியைக் கேட்கலாம். அது பேரழிவின் ஓசையாகும்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

22 தேசத்திலே யுத்தத்தின் சத்தமும் மகா சங்காரமும் உண்டு.

See the chapter Copy




எரேமியா 50:22

Follow us:

Advertisements


Advertisements