Online Bible

- Advertisements -




எரேமியா 49:35 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

35 சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ஏலாமின் வில்லென்னும் அவர்களுடைய முதன்மையான வல்லமையை முறித்துப்போட்டு,

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

35 சேனைகளின் யெகோவா கூறுவதாவது: “பாருங்கள், நான் ஏலாமின் வில்லை முறிப்பேன்; அவர்களின் பலத்தின் ஆதாரத்தையும் முறிப்பேன்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

35 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார். “நான் விரைவில் ஏலாமின் வில்லை உடைப்பேன். வில் ஏலாமின் பலமான ஆயுதம்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

35 சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ஏலாமின் வில்லென்னும் அவர்களுடைய பிரதான வல்லமையை முறித்துப்போட்டு,

See the chapter Copy




எரேமியா 49:35

Follow us:

Advertisements


Advertisements