எபேசியர் 4:4 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும், ஒரே ஆவியும் உண்டு; See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 நீங்கள் அழைக்கப்பட்டபோது, ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டீர்கள்; அதுபோலவே, ஒரே உடலும் ஒரே ஆவியானவரும், See the chapterபரிசுத்த பைபிள்4 ஒரே சரீரமும் ஒரே ஆவியும் தான் உள்ளது. ஒரே பொதுவான விசுவாசம்கொள்ள தேவன் உங்களை அழைக்கிறார். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு4 நீங்கள் அழைக்கப்பட்டபோது ஒரே எதிர்பார்ப்பிற்கே அழைக்கப்பட்டது போல ஒரே உடலும் ஒரே ஆவியானவரும் உண்டு. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும், ஒரே ஆவியும் உண்டு; See the chapter |