எபேசியர் 4:26 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்26 நீங்கள் கோபப்பட்டாலும் பாவம் செய்யாமல் இருங்கள்; சூரியன் மறைவதற்கு முன்பே உங்களுடைய எரிச்சல் மறைந்துபோகட்டும்; See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202226 “நீங்கள் உங்கள் கோபத்தில் பாவம் செய்யவேண்டாம்”: பொழுது சாய்வதற்குள் உங்கள் கோபம் தணியட்டும். See the chapterபரிசுத்த பைபிள்26 உங்கள் கோபம் உங்களைப் பாவம் செய்யக் கொண்டுசெல்லுமளவு அனுமதிக்காதீர்கள். நாள் முழுவதும் கோபம் உடையவர்களாக இருக்காதீர்கள். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு26 “நீங்கள் உங்கள் கோபத்தில் பாவம் செய்துவிட வேண்டாம்.” பொழுது சாய்வதற்குள் உங்கள் கோபம் தணிய வேண்டும். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)26 நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது; See the chapter |