எபேசியர் 3:9 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிற்குள் கொண்டிருந்த அநாதி தீர்மானத்தின்படி, See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 அது செயல்படுவதை எல்லோருக்கும் தெளிவுபடுத்தவுமே, எனக்கு இந்த ஊழியம் கொடுக்கப்பட்டது. ஏனெனில், எல்லாவற்றையும் படைத்த இறைவனால் கடந்த காலங்களில் இந்த இரகசியம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. See the chapterபரிசுத்த பைபிள்9 தேவனைப் பற்றிய இரகசிய உண்மையை அனைத்து மக்களிடமும் சொல்கின்ற அரிய பணியை தேவன் எனக்குக் கொடுத்திருக்கிறார். தொடக்க காலத்திலிருந்தே இந்த இரகசிய உண்மை தேவனிடம் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. எல்லாவற்றையும் படைத்தது தேவன் ஒருவரே, See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 மேலும், எல்லாவற்றையும் படைத்த இறைவனால் காலங்காலமாக மறைவாய் வைக்கப்பட்டிருந்த இந்த மறைபொருளின் திட்டத்தை எல்லோருக்கும் தெளிவுபடுத்தவும் இந்த ஊழியம் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் கொண்டிருந்த அநாதித் தீர்மானத்தின்படியே, See the chapter |