2 நாளா 30:4 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 இந்தக் காரியம் ராஜாவின் பார்வைக்கும் அனைத்து சபையாரின் பார்வைக்கும் நியாயமாகக் காணப்பட்டது. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 இத்திட்டம் அரசனுக்கும், கூடியிருந்த எல்லோருக்கும் சரியானதாகக் காணப்பட்டது. See the chapterபரிசுத்த பைபிள்4 இந்த ஒப்பந்தம் எசேக்கியா ராஜாவையும் சபையோரையும் திருப்திப்படுத்தியது, See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 இந்தக் காரியம் ராஜாவின் பார்வைக்கும் சமஸ்த சபையின் பார்வைக்கும் நியாயமாய்க் காணப்பட்டது. See the chapter |