Biblia Todo Logo
Διαδικτυακή Βίβλος

- Διαφημίσεις -




யோவானு 12:13 - Moundadan Chetty

13 ஈத்தப்பனெ கூம்பு ஓலெத கையாளெ ஹிடுத்தண்டு, ஏசின முந்தாக ஹோயிட்டு, “ஓசன்னா! எஜமானனாயிப்பா தெய்வத ஹெசறாளெ பொப்பாவங்ங பெகுமான உட்டாட்டெ; இஸ்ரேல்ஜனத ராஜாவின பெகுமானிசுவும்” ஹளி ஒச்செகாட்டி ஆர்த்துரு.

Δείτε το κεφάλαιο αντίγραφο




யோவானு 12:13
19 Σταυροειδείς Αναφορές  

‘எஜமானனாயிப்பா தெய்வத ஹெசறாளெ பொப்பாவங்ங அனுக்கிரக உட்டாட்டெ!’ ஹளி நிங்க ஹளா ஜினவரெட்டா, நிங்க நன்ன காணரு ஹளி நிங்களகூடெ ஹளுதாப்புது” ஹளி ஹளிதாங்.


“மற்றுள்ளாக்கள ரெட்ச்சிசிதாங், ஈக தன்ன ரெட்ச்சிசத்தெ கழிவில்லெ, இவங் இஸ்ரேல்காறா ராஜாவாயித்தங்ங ஈகதென்னெ குரிசிந்த எறங்ஙி பரட்டெ, அம்மங்ங இவன நம்புவும்.


அதங்ங நாத்தான்வேலு, “குரூ! நீ தெய்வத மங்ங! நீ இஸ்ரேலின ராஜாவாப்புது!” ஹளி ஹளிதாங்.


எந்த்தெ ஹளிங்ங, “சீயோன்ஜனங்ஙளே! அஞ்சுவாட; நிங்கள ராஜாவு களுதெமேலெ ஹத்திகுளுதண்டு பந்நீனெ!” ஹளி தெய்வத புஸ்தகதாளெ எளிதிப்பா ஹாற, ஏசு ஒந்து களுதெத கண்டட்டு, அதனமேலெ ஹத்திகுளுது ஹோதாங்.


ஆக்க “இவன ஆவிசெ இல்லெ! இவன ஆவிசெ இல்லெ! இவன குரிசாமேலெ தறீக்கு!” ஹளி ஆர்த்துரு; அதங்ங பிலாத்து, “நிங்கள ராஜாவின நா குரிசாமேலெ தறெப்பத்தெகோ?” ஹளி கேட்டாங்; அதங்ங தொட்டபூஜாரிமாரு, “ராயனல்லாதெ நங்காக பேறெ ராஜாவு இல்லெ” ஹளி ஹளிரு.


ஆக்க ஒக்க தெய்வத கெலசகாறனாயிப்பா மோசேத பாட்டினும், ஆடுமறியாயிப்பாவன பாட்டினும் பாடிண்டித்துரு; ஆ பாட்டினாளெ, “எஜமானனாயிப்பா தெய்வமே! சர்வசக்தி உள்ளாவனே! நின்ன பிறவர்த்தி தொட்டுதும், ஆச்சரியபடத்தெ உள்ளுதும் ஆப்புது; ஜனக்கூட்டத ராஜாவே! நின்ன பட்டெ ஒக்க நீதியும், சத்தியநேரு உள்ளுதும் ஆப்புது.


அவன தொடெதமேலெயும், அவன துணிதமேலெயும், ராஜாதி ராஜாவு ஹளா ஹெசறும், எஜமானம்மாரிக ஒக்க எஜமானு ஹளிட்டுள்ளா ஹெசறும் எளிதித்து.


அதுகளிஞட்டு, ஒப்பனகொண்டும் எணுசத்தெ பற்றாத்த கொறே ஆள்க்காறா கண்டிங்; ஆக்க ஒக்க, எல்லா ஜாதிந்தும், எல்லா நாடிந்தும், எல்லா கோத்தறந்தும் பந்தா எல்லாவித பாஷெயும், கூட்டகூடா ஜனங்ஙளாப்புது; ஆக்க, சிம்மாசனத முந்தாகும், ஆடுமறியாயிப்பாவன முந்தாகும் நிந்தித்துரு; ஆக்க, நீண்ட பெள்ளெ உடுப்பு ஹைக்கிட்டு, ஈத்தப்பனெத கூம்பு ஓலெதும் கையாளெ ஹிடுத்தண்டு நிந்தித்துரு;


Ακολουθησε μας:

Διαφημίσεις


Διαφημίσεις