Online Bibel

- Annoncer -




ரோமர் 5:21 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

21 மரணத்தின் மூலமாக பாவம் ஆளுகை செய்தது போல, நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக நித்திய வாழ்வைக் கொண்டுவரும்படி நீதியின் மூலமாக கிருபையும் ஆளுகை செய்கின்றது.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

21 ஆதலால் பாவம் மரணத்தை ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக நீதியினாலே நித்தியஜீவனை ஆண்டுகொண்டது.

Se kapitlet Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

21 மரணத்தின் மூலமாய் பாவம் ஆளுகை செய்தது. அதுபோலவே, கிருபையும் நீதியின் மூலமாய், நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வழியாக, நித்திய ஜீவனையும் கொண்டுவரும்படி ஆளுகை செய்கிறது.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

21 ஒரு முறை பாவம் ஆட்சி செய்து மரணத்துக்கு ஏதுவாயிற்று. இதே வழியில் கிருபையானது நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் நீதியினாலே நித்திய ஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

21 ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.

Se kapitlet Kopi




ரோமர் 5:21

Følg os:

Annoncer


Annoncer