ரோமர் 1:4 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு4 இவர் பரிசுத்தத்தின் ஆவியினாலும், மரணித்தோரிலிருந்து உயிர்த்தெழுதலை அடைந்ததாலும் இறைவனின் மகன் என்று வல்லமையாகப் பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளார். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 இயேசுகிறிஸ்துவைக்குறித்து தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாகப் பரிசுத்த வேதாகமங்களில், முன்னமே தம்முடைய நற்செய்தியைப்பற்றி வாக்குத்தத்தம்பண்ணினபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர், Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 பரிசுத்தமுள்ள ஆவியானவரின் வல்லமையினால், இறந்தோரிலிருந்து உயிருடன் எழுப்பப்பட்டு, இவர் இறைவனுடைய மகன் என்று வல்லமையுடன் அறிவிக்கப்பட்டார். இவரே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து. Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 இயேசுகிறிஸ்துவைக்குறித்து தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப்பற்றி வாக்குத்தத்தம்பண்ணினபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர், Se kapitlet |