வெளிப்படுத்தல் 2:22 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு22 ஆகவே நான் அவளை நோய்ப் படுக்கையில் விழச் செய்வேன். அவளோடு தகாத உறவில் ஈடுபடுகின்றவர்கள் அவளுடைய வழிகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால், அவர்களையும் கொடுந் துன்பத்தில் விழச் செய்வேன். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்22 இதோ, நான் அவளைக் கட்டில்கிடையாக்கி, அவளோடு விபசாரம் செய்தவர்கள் தங்களுடைய செய்கைகளைவிட்டு மனம்திரும்பவில்லை என்றால், அவர்களையும் அதிக உபத்திரவத்திலே தள்ளி, Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202222 ஆகவே நான் அவளை நோயுடன் படுக்கையில் கிடக்கச் செய்வேன். அவளோடு விபசாரம் செய்கிறவர்கள், அவளுடைய வழிகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால், அவர்களையும் மகா உபத்திரவம் அடையச் செய்வேன். Se kapitletபரிசுத்த பைபிள்22 “எனவே அவளையும், அவளோடு பாவம் செய்தவர்களையும் நான் அவளுடைய படுக்கையில் எறிந்து அவர்களை மிகவும் வருந்தச் செய்வேன். அவளுடைய செய்கைகளிலிருந்து அவர்கள் மாறாவிட்டால். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)22 இதோ, நான் அவளைக் கட்டில்கிடையாக்கி, அவளுடனே விபசாரஞ்செய்தவர்கள் தங்களுடைய கிரியைகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்திலே தள்ளி, Se kapitlet |