Online Bibel

- Annoncer -




பிலிப்பியர் 3:11 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

11 இப்படியாக ஏதோ ஒருவிதத்தில் நானும் இறந்தோரின் உயிர்த்தெழுதலை அடைய வேண்டும்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

11 அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்றும் குப்பையென்றும் நினைக்கிறேன்.

Se kapitlet Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

11 இவ்வாறு எப்படியாகிலும், மரித்தோரின் உயிர்த்தெழுதலை நானும் அடைந்துகொள்ள முடியும்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

11 அவற்றை நான் பெறுவேனேயானால் பிறகு மரணத்தில் இருந்தும் உயிர்த்தெழுந்து வருவேன் என்ற நம்பிக்கை பெறுவேன்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

11 அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்.

Se kapitlet Kopi




பிலிப்பியர் 3:11

Følg os:

Annoncer


Annoncer