Online Bibel

- Annoncer -




பிலேமோன் 1:13 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

13 நற்செய்திக்காக சிறை வைக்கப்பட்டிருக்கும் எனக்கு உதவி செய்ய, உனக்குப் பதிலாக அவனை இங்கு என்னுடன் வைத்திருக்கவே விரும்பினேன்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

13 நற்செய்திக்காகக் கட்டப்பட்டிருக்கிற எனக்கு ஊழியம் செய்வதற்காக உமக்குப் பதிலாக அவனை என்னோடு வைத்துக்கொள்ளவேண்டும் என்று நினைத்தேன்.

Se kapitlet Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

13 நற்செய்திக்காக இங்கு விலங்கிடப்பட்டிருக்கிற எனக்கு உதவிசெய்யும்படி, உனக்குப் பதிலாய் ஒநேசிமுவை என்னுடன் வைத்திருக்க நான் விரும்பினேன்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

13 நற்செய்திக்காகச் சிறைப்பட்டிருக்கிற எனக்கு சேவை செய்வதற்காக அவனை என்னோடு வைத்திருக்க விரும்பினேன். எனக்குக் கிடைக்கும் அவன் உதவி எனக்கு உதவுவதன்மூலம் உண்மையில் உங்களிடமிருந்து வருகிறது.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

13 சுவிசேஷத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற எனக்கு ஊழியஞ்செய்யும்படி உமக்குப் பதிலாக அவனை என்னிடத்தில் வைத்துக்கொள்ளவேண்டுமென்றிருந்தேன்.

Se kapitlet Kopi




பிலேமோன் 1:13

Følg os:

Annoncer


Annoncer