Online Bibel

- Annoncer -




மாற்கு 1:41 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

41 இயேசு மனம் உருகியவராய் தம்முடைய கையை நீட்டி, அவனைத் தொட்டு, “எனக்கு விருப்பம் உண்டு, நீ சுத்தமடைவாயாக” என்றார்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

41 இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்கு விருப்பம் உண்டு, சுத்தமாகு என்றார்.

Se kapitlet Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

41 இயேசு மனதுருகினவராய் தன் கையை நீட்டி அவனைத் தொட்டு, “எனக்கு சித்தமுண்டு, நீ சுத்தமடைவாயாக!” என்றார்.

Se kapitlet Kopi

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

41 iyēsu manadhuruhi, kaiyai nīɹti, avanai thoɹtu: ‘enaku j̄ithamuɹndu, suthamāhu,’ endrār.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

41 அவனுக்காக இயேசு மனமுருகினார். ஆகையால் அவனைத் தொட்டு, “நான் உன்னைக் குணப்படுத்த விரும்புகிறேன். குணமடைவாயாக!” என்றார்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

41 இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்.

Se kapitlet Kopi




மாற்கு 1:41

Følg os:

Annoncer


Annoncer