Online Bibel

- Annoncer -




மாற்கு 1:23 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

23 அப்போது, அந்த ஜெபஆலயத்தில் தீய ஆவி பிடித்தவனாயிருந்த ஒருவன் சத்தமிட்டு,

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

23 அவர்களுடைய ஜெப ஆலயத்திலே அசுத்தஆவி பிடித்திருந்த ஒரு மனிதன் இருந்தான்.

Se kapitlet Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

23 அப்பொழுது, அந்த ஜெப ஆலயத்தில் தீய ஆவி பிடித்தவனாயிருந்த ஒருவன் சத்தமிட்டு,

Se kapitlet Kopi

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

23 avarhaɹluɹdaiya jeba ālayathilē asutha āviyuɹlla oru manushan irundhān.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

23 ஜெப ஆலயத்திற்குள் இயேசு இருந்தபோது அசுத்த ஆவியால் பிடிக்கப்பட்ட ஒரு மனிதனும் அங்கே இருந்தான்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

23 அவர்களுடைய ஜெபஆலயத்திலே அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் இருந்தான்.

Se kapitlet Kopi




மாற்கு 1:23

Følg os:

Annoncer


Annoncer