Online Bibel

- Annoncer -




மாற்கு 1:22 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

22 அங்கிருந்த மக்கள் அவருடைய போதனையைக் குறித்து வியப்படைந்தார்கள். ஏனெனில், அவர் நீதிச்சட்ட ஆசிரியர்களைப் போல் போதிக்காமல், அதிகாரமுள்ளவராய் அவர்களுக்குப் போதித்தார்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

22 அவர் வேதபண்டிதர்களைப்போல போதிக்காமல், அதிகாரமுடையவராக அவர்களுக்குப் போதித்ததினால் அவருடைய போதனையைக்குறித்து மக்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

Se kapitlet Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

22 அங்கிருந்த மக்கள் அவருடைய போதனையைக் கேட்டு வியப்படைந்தார்கள். ஏனெனில், அவர் மோசேயின் சட்ட ஆசிரியர்களைப்போல் போதிக்காமல், அதிகாரமுள்ளவராய் அவர்களுக்கு போதித்தார்.

Se kapitlet Kopi

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

22 avar vēdhabāraharai pōla pōdhiyāmal, adhihāram uɹdaiyavarāi avarhaɹluku pōdhithapaɹdiyināl, avaruɹdaiya pōdhahathai kur̄ithu janangaɹl āj̄ariyapaɹtārhaɹl.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

22 அங்கே இருந்த மக்கள் இயேசுவின் போதகத்தைக் கேட்டு வியப்படைந்தார்கள். அவர்களின் ஏனைய வேதபாரகரைப்போல இயேசு உபதேசிக்கவில்லை. அவர் எல்லா அதிகாரங்களையும் உடையவராக உபதேசித்தார்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

22 அவர் வேதபாரகரைப்போலப் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியினால் அவருடைய போதகத்தைக்குறித்து ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

Se kapitlet Kopi




மாற்கு 1:22

Følg os:

Annoncer


Annoncer