மத்தேயு 6:21 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு21 உங்கள் செல்வம் எங்கே இருக்கின்றதோ, அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்21 உங்களுடைய சொத்து எங்கேயிருக்கிறதோ அங்கே உங்களுடைய இருதயமும் இருக்கும். Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202221 ஏனெனில் உங்கள் செல்வம் எங்கே இருக்கிறதோ, அங்குதான் உங்கள் இருதயமும் இருக்கும். Se kapitletபரிசுத்த பைபிள்21 உங்கள் செல்வம் எங்கேயோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)21 உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். Se kapitlet |