மத்தேயு 6:12 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு12 எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தவர்களை நாங்கள் மன்னிப்பது போல், எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்12 எங்களுடைய எதிராளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்களுடைய பாவங்களை எங்களுக்கு மன்னியும். Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202212 எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். Se kapitletபரிசுத்த பைபிள்12 மற்றவர் செய்த தீமைகளை நாங்கள் மன்னித்தது போலவே எங்கள் குற்றங்களையும் மன்னியும். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)12 எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். Se kapitlet |