மத்தேயு 4:20 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு20 உடனே அவர்கள், தங்கள் வலைகளைக் கைவிட்டு, அவரைப் பின்பற்றிச் சென்றார்கள். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்20 உடனே அவர்கள் வலைகளைவிட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள். Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202220 உடனே அவர்கள் தங்கள் வலைகளை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள். Se kapitletபரிசுத்த பைபிள்20 சீமோனும் அந்திரேயாவும் தங்கள் வலைகளை விட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தார்கள். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)20 உடனே அவர்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள். Se kapitlet |