மத்தேயு 1:15 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு15 எலியூத், எலியேசரின் தகப்பன். எலியேசர், மாத்தானின் தகப்பன். மாத்தான், யாக்கோபின் தகப்பன். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 எலியூத் எலெயாசாரைப் பெற்றான்; எலெயாசார் மாத்தானைப் பெற்றான்; மாத்தான் யாக்கோபைப் பெற்றான்; Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 எலியூத் எலெயாசாருக்குத் தகப்பன், எலெயாசார் மாத்தானுக்குத் தகப்பன், மாத்தான் யாக்கோபுக்குத் தகப்பன், Se kapitletபரிசுத்த பைபிள்15 எலியூத்தின் குமாரன் எலியாசார். எலியாசாரின் குமாரன் மாத்தான். மாத்தானின் குமாரன் யாக்கோபு. Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 எலியூத் எலெயாசாரைப் பெற்றான்; எலெயாசார் மாத்தானைப் பெற்றான்; மாத்தான் யாக்கோபைப் பெற்றான்; Se kapitlet |