லூக்கா 8:37 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு37 அப்போது கதரேனர் நாட்டிலுள்ள மக்கள் எல்லோரும், தங்களைவிட்டுப் போகும்படி இயேசுவை வேண்டிக் கொண்டார்கள். ஏனெனில், அவர்கள் மிகவும் பயமடைந்திருந்தார்கள். எனவே, அவர் படகில் ஏறி அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டார். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்37 அப்பொழுது கதரேனருடைய சுற்றுப்புறத்திலுள்ள மக்கள் எல்லோரும் மிகவும் பயமடைந்தபடியினாலே, தங்களைவிட்டுப்போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள். அந்தப்படி அவர் படகில் ஏறி, திரும்பிப்போனார். Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202237 அப்பொழுது கதரேனர் நாட்டிலுள்ள மக்கள் எல்லோரும் பயமடைந்ததினால், தங்களைவிட்டுப் போய்விடும்படி இயேசுவை வேண்டிக்கொண்டார்கள். எனவே, அவர் படகில் ஏறி புறப்பட்டுப் போனார். Se kapitletபரிசுத்த பைபிள்37 இயேசுவை அங்கிருந்து போய்விடுமாறு கெதரேன பகுதி மக்கள் அனைவரும் கூறினர். அவர்கள் மிகவும் பயந்தவர்களாகக் காணப்பட்டனர். எனவே இயேசு படகில் ஏறி, கலிலேயாவுக்குத் திரும்பிச் சென்றார். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)37 அப்பொழுது கதரேனருடைய சுற்றுப்புறத்திலுள்ள திரளான ஜனங்கள் எல்லாரும் மிகவும் பயமடைந்தபடியினாலே, தங்களை விட்டுப்போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள். அந்தப்படி அவர் படவில் ஏறி, திரும்பிப்போனார். Se kapitlet |