லூக்கா 8:26 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு26 அவர்கள் கலிலேயாவின் மறுகரையிலுள்ள, கதரேனருடைய பிரதேசத்திற்குப் படகில் சென்றார்கள். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்26 பின்பு கலிலேயாவிற்கு எதிரான கதரேனருடைய நாட்டைச் சேர்ந்தார்கள். Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202226 அவர்கள் கலிலேயா கடலின் மறுகரையிலுள்ள கதரேனருடைய நாட்டிற்குப் படகில் சென்றார்கள். Se kapitletபரிசுத்த பைபிள்26 இயேசுவும், அவரைப் பின்பற்றியவர்களும் கலிலேயாவில் இருந்து ஓர் ஏரியைக் கடந்து சென்றனர். கதரேனர் மக்கள் வாழ்கின்ற பகுதியை வந்தடைந்தனர். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)26 பின்பு கலிலேயாவுக்கு எதிரான கதரேனருடைய நாட்டில் சேர்ந்தார்கள். Se kapitlet |