Online Bibel

- Annoncer -




லூக்கா 7:10 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

10 அப்போது, இயேசுவிடம் அனுப்பப்பட்ட மனிதர்கள் வீட்டிற்குத் திரும்பி சென்றபோது, அந்த வேலைக்காரன் குணமடைந்திருப்பதைக் கண்டார்கள்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

10 அனுப்பப்பட்டவர்கள் வீட்டிற்குத் திரும்பிவந்தபோது, வியாதியாகக்கிடந்த வேலைக்காரன் சுகம் பெற்றிருந்ததைக் கண்டார்கள்.

Se kapitlet Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

10 அப்பொழுது இயேசுவிடம் அனுப்பப்பட்டவர்கள் வீட்டிற்குத் திரும்பி சென்றபோது, அந்த வேலைக்காரன் சுகமடைந்திருப்பதைக் கண்டார்கள்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

10 இயேசுவைக் காண அனுப்பப்பட்ட மனிதர்கள் அதிகாரியின் வீட்டுக்குத் திரும்பிச் சென்றனர். அங்கு அந்த வேலைக்காரன் குணமடைந்திருப்பதைக் கண்டனர்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

10 அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பிவந்தபோது, வியாதியாய்க்கிடந்த வேலைக்காரன் சுகமடைந்திருக்கிறதைக் கண்டார்கள்.

Se kapitlet Kopi




லூக்கா 7:10

Følg os:

Annoncer


Annoncer