லூக்கா 6:24 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு24 “ஆனால், செல்வந்தர்களாய் இருக்கின்ற உங்களுக்கு ஐயோ பேரழிவு! ஏனெனில் நீங்கள் ஏற்கெனவே உங்கள் ஆறுதலைப் பெற்றுவிட்டீர்கள். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்24 செல்வந்தர்களாகிய உங்களுக்கு ஐயோ; உங்களுடைய ஆறுதலை நீங்கள் அடைந்து விட்டீர்கள். Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202224 “ஆனால் செல்வந்தர்களாய் இருக்கிற உங்களுக்கு ஐயோ. ஏனெனில் நீங்கள் ஏற்கெனவே உங்கள் ஆறுதலைப் பெற்றுவிட்டீர்கள். Se kapitletபரிசுத்த பைபிள்24 “ஆனால் செல்வந்தர்களே நீங்கள் உங்கள் வாழ்வில் சுகமாக வாழ்ந்ததால் இனிமேல் அது உங்களுக்குக் கேடாக இருக்கும். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)24 ஐசுவரியவான்களாகிய உங்களுக்கு ஐயோ; உங்கள் ஆறுதலை நீங்கள் அடைந்து தீர்ந்தது. Se kapitlet |