லூக்கா 6:10 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு10 பின்பு அவர்கள் எல்லோரையும் சுற்றிப் பார்த்துவிட்டு, அவர் அவனிடம், “உன் கையை நீட்டு” என்றார். அவனும் அப்படியே தன் கையை நீட்டினான். அவனுடைய கை முற்றிலும் குணமடைந்தது. Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 அவர்களெல்லோரையும் சுற்றிப்பார்த்து, அந்த மனிதனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார். அப்படியே அவன் தன் கையை நீட்டினான், உடனே அவன் கை மறுகையைப்போல குணமானது. Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 இயேசு அவர்கள் எல்லோரையும் சுற்றிப் பார்த்துவிட்டு, அவனிடம், “உன் கையை நீட்டு” என்றார். அவன் அப்படியே தன் கையை நீட்டினான். அவனுடைய கை முற்றிலுமாக குணமடைந்தது. Se kapitletபரிசுத்த பைபிள்10 இயேசு சுற்றிலும் எல்லாரையும் நோக்கினார். இயேசு அந்த மனிதனை நோக்கி, “உன் கையை நான் பார்க்கட்டும்” என்றார். அம்மனிதன் கையை நீட்டினான் அந்தக் கை குணமானது. Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 அவர்களெல்லாரையும் சுற்றிப் பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார். அப்படியே அவன் தன் கையை நீட்டினான், உடனே அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று. Se kapitlet |