லூக்கா 3:31 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு31 எலியாக்கீம் மெலெயாவின் மகன், மெலெயா மயினானின் மகன், மயினான் மாத்தாத்தாவின் மகன், மாத்தாத்தா நாத்தானின் மகன், நாத்தான் தாவீதின் மகன், Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்31 எலியாக்கீம் மெலெயாவின் குமாரன்; மெலெயா மயினானின் குமாரன்; மயினான் மாத்தாத்தாவின் குமாரன்; மாத்தாத்தா நாத்தானின் குமாரன்; நாத்தான் தாவீதின் குமாரன். Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202231 எலியாக்கீம் மெலெயாவின் மகன், மெலெயா மென்னாவின் மகன், மென்னா மாத்தாத்தாவின் மகன், மாத்தாத்தா நாத்தானின் மகன், நாத்தான் தாவீதின் மகன், Se kapitletபரிசுத்த பைபிள்31 எலியாக்கீம் மெலெயாவின் குமாரன். மெலெயா மயினானின் குமாரன். மயினான் மத்தாத்தாவின் குமாரன். மத்தாத்தா நாத்தானின் குமாரன். நாத்தான் தாவீதின் குமாரன். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)31 எலியாக்கீம் மெலெயாவின் குமாரன்; மெலெயா மயினானின் குமாரன்; மயினான் மாத்தாத்தாவின் குமாரன்; மாத்தாத்தா நாத்தானின் குமாரன்; நாத்தான் தாவீதின் குமாரன். Se kapitlet |