லூக்கா 2:27 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு27 அன்று அவர் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டு, ஆலய வளாகத்துக்குள் வந்திருந்தார். குழந்தை இயேசுவுக்கு நீதிச்சட்ட வழக்கத்தின்படி செய்ய வேண்டியவைகளைச் செய்வதற்காக, அவருடைய பெற்றோர் அவரை ஆலயத்திற்குள் கொண்டுவந்தார்கள். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்27 சிமியோன் பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலினால் தேவாலயத்திற்கு வந்தான். இயேசு என்னும் குழந்தைக்காக நியாயப்பிரமாண முறையின்படி செய்ய அவருடைய பெற்றோர் அவரை உள்ளே கொண்டுவரும்போது, Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202227 அன்று சிமியோன் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டு, ஆலயத்திற்குள் வந்திருந்தான். பிள்ளையாகிய இயேசுவுக்கு மோசேயின் சட்ட வழக்கத்தின்படி செய்வதற்காக, அவருடைய பெற்றோர் அவரை உள்ளே கொண்டுவந்தார்கள். Se kapitletபரிசுத்த பைபிள்27 ஆவியானவர் சிமியோனை தேவாலயத்திற்குள் அழைத்து வந்தார். செய்யவேண்டியவற்றை நிறைவேற்றுவதற்காக மரியாளும், யோசேப்பும் தேவாலயத்திற்குள் சென்றனர். அவர்கள் குழந்தையாகிய இயேசுவை தேவாலயத்திற்குள் கொண்டு வந்தனர். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)27 அவன் ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்திலே வந்திருந்தான். இயேசு என்னும் பிள்ளைக்காக நியாயப்பிரமாணமுறைமையின்படி செய்வதற்குத் தாய் தகப்பன்மார் அவரை உள்ளே கொண்டுவருகையில், Se kapitlet |