லூக்கா 10:5 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு5 “நீங்கள் ஒரு வீட்டிற்குள் செல்லும்போது, ‘இந்த வீட்டிற்கு சமாதானம் உண்டாவதாக’ என்று முதலில் சொல்லுங்கள். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 ஒரு வீட்டில் பிரவேசிக்கும்போது: இந்த வீட்டிற்குச் சமாதானம் உண்டாவதாக என்று முதலாவது சொல்லுங்கள். Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 “நீங்கள் எந்த வீட்டுக்குச் சென்றாலும், ‘இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாக’ என்று முதலில் சொல்லுங்கள். Se kapitletபரிசுத்த பைபிள்5 ஒரு வீட்டினுள் நுழையும் முன்பே, ‘இவ்வீட்டில் அமைதி நிலவட்டும்’ என்று வாழ்த்துங்கள். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவது சொல்லுங்கள். Se kapitlet |