Online Bibel

- Annoncer -




லூக்கா 10:33 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

33 ஆனால் அவ்வழியாய்ப் பயணம் செய்துகொண்டிருந்த சமாரியன் ஒருவன், அந்த மனிதன் கிடந்த இடத்துக்கு வந்து, அவனைக் கண்டபோது, அவன்மீது அனுதாபம் கொண்டான்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

33 பின்பு சமாரியன் ஒருவன் பயணமாக வரும்போது, அவனைக் கண்டு, மனதுருகி,

Se kapitlet Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

33 ஆனால், அவ்வழியாய்ப் பயணம் செய்துகொண்டிருந்த சமாரியன் ஒருவன் அந்த மனிதன் கிடந்த இடத்துக்கு வந்து அவனைக் கண்டபோது அவன்மேல் அனுதாபம் கொண்டான்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

33 “பின்னர் ஒரு சமாரியன் அவ்வழியாகப் பயணம் செய்தான். காயப்பட்ட மனிதன் கிடந்த இடத்துக்கு வந்தான். சமாரியன் அம்மனிதனைப் பார்த்தான். காயமுற்ற மனிதனுக்காகக் கருணைகொண்டான்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

33 பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி,

Se kapitlet Kopi




லூக்கா 10:33

Følg os:

Annoncer


Annoncer