Online Bibel

- Annoncer -




லூக்கா 10:28 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

28 அப்போது இயேசு அவனிடம், “நீ சரியாக பதில் சொன்னாய். அப்படியே செய். அப்போது நீ வாழ்வடைவாய்” என்றார்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

28 அவர் அவனை நோக்கி: சரியாக பதில் சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார்.

Se kapitlet Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

28 அப்பொழுது இயேசு அவனிடம், “நீ சரியாகப் பதில் சொன்னாய். அப்படியே செய். அப்பொழுது நீ வாழ்வடைவாய்” என்றார்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

28 இயேசு அவனை நோக்கி, “உன் பதில் சரியானது. இதைச் செய்தால் நித்திய வாழ்வைப் பெறுவாய்” என்றார்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

28 அவர் அவனை நோக்கி: நிதானமாய் உத்தரவு சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார்.

Se kapitlet Kopi




லூக்கா 10:28

Følg os:

Annoncer


Annoncer