Online Bibel

- Annoncer -




லூக்கா 1:68 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

68 “இஸ்ரயேலின் இறைவனாகிய கர்த்தருக்குத் துதி உண்டாவதாக! ஏனெனில் அவர் தம்முடைய மக்களைத் தேடி வந்து மீட்டுக்கொண்டார்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

68 “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.

Se kapitlet Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

68 “இஸ்ரயேலின் இறைவனாகிய கர்த்தருக்குத் துதி உண்டாவதாக, அவர் வந்து தம்முடைய மக்களை மீட்டுக்கொண்டார்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

68 “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைப் போற்றுவோம். தேவன் அவரது மக்களுக்கு உதவ வந்தார். அவர்களுக்கு விடுதலை தந்தார்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

68 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.

Se kapitlet Kopi




லூக்கா 1:68

Følg os:

Annoncer


Annoncer