Online Bibel

- Annoncer -




லூக்கா 1:47 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

47 என் ஆவி என் இரட்சகராகிய இறைவனில் பெருமகிழ்ச்சியடைகிறது.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

47 என் ஆவி என் இரட்சகராகிய தேவனிடம் மகிழ்ச்சியாக இருக்கிறது.

Se kapitlet Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

47 என் ஆவி என் இரட்சகராகிய இறைவனில் பெருமகிழ்ச்சியடைகிறது.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

47 “எனது ஆத்துமா கர்த்தரைப் போற்றுகிறது. தேவன் எனது இரட்சகர். எனவே என் உள்ளம் அவரில் மகிழ்கிறது.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

47 என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது.

Se kapitlet Kopi




லூக்கா 1:47

Følg os:

Annoncer


Annoncer